திருவள்ளூரில் காதல் முறிந்த மனவிரக்தியில் ரயிலில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.! Apr 05, 2022 2891 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஓடும் ரயிலிருந்து குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரியிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய மின்ச...